புகழ்ப்பெற்ற மூத்த நடிகை காலமானார்.. - சோகத்தில் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்த மூத்த நடிகை காலமாகியுள்ள தகவல் தெரிய வந்துள்ளது. 

மலையாள சினிமாவில் 1950-களின் இறுதியில் அறிமுகமானவர் கே.வி.சாந்தி. இதையடுத்து இவர் மலையாளத்தில் பல ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும் தமிழிலும் இவர் சிவாஜி கணேசன் நடித்த, மருத நாட்டு வீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். 

இந்நிலையில் தற்போது நடிகை கே.வி.சாந்தி காலமாகியிருக்கும் தகவல் தெரிய வந்துள்ளது. 82 வயதான அவர், கடந்த திங்கட்கிழமை அன்று, இயற்கை எய்தியுள்ளார். இதையடுத்து அவரின் இறுதி சடங்குகள் சென்னையில் நடந்து முடிந்துள்ளது. இதை தொடர்ந்து, கே.வி.சாந்தியின் மறைவுக்கு, ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

 

Tags : KV Shanthi

நடிகை கே.வி.சாந்தி காலமானார் | Veteran actress kv shanthi passed away in chennai

People looking for online information on KV Shanthi will find this news story useful.