தளபதி விஜய்யின் பிகில் படத்தில் இருந்து வெறித்தனம் வீடியோ சாங் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்து தளபதி விஜய் அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் நடித்து வெளியான படம் 'பிகில்'. அட்லி இயக்கியுள்ள இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி  ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது.

Verithanam Video song Is out from Thalapathy Vijay and Atlee Bigil

People looking for online information on AR Rahman, Atlee, Bigil, Nayanthara, Verithanam, Vijay will find this news story useful.