'திரௌபதி' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி சமூகத்தில் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது. மாற்று சாதியில் திருமணம் செய்வது பற்றிய அந்த டிரெய்லரின் கருத்துக்கு ஒரு பக்கம் எதிர்ப்பு கிளம்பினாலும், மற்றொரு பக்கம் ஆதரவும் பெருகி வருகிறது.