தர்ஷன் - சனம் ஷெட்டி விவகாரம் - தர்ஷன் குறித்து பிக்பாஸ் வீடியோ மூலம் விளக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சனம் ஷெட்டி,  பிக்பாஸ் தர்ஷனுக்கும் தனக்கும் நிச்சயதார்த்தம் முடிந்ததாகவும் ஆனால் பிக்பாஸ் சென்று வந்த பிறகு தர்ஷன் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பதாகவும் புகார் தெரிவித்தார். தர்ஷன் மீது சென்னை போலீஸ் கமிஷனரிடமும்  புகார் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Vanitha Vijayakumar shares Bigg Boss Video about Tharshan Sanam Shetty Issue

People looking for online information on Bigg boss, Sanam Shetty, Tharshan, Vanitha will find this news story useful.