வாணி போஜன் செம ஸ்பீட், 'ஓ மை கடவுளே'க்கு பிறகு பிரபல ஹீரோவுக்கு ஜோடியாக நடித்த படம் COMPLETE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஓ மை கடவுளே' திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு வருகிற பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Vani Bhojan Completes her Portion in Aadhav Kannadasan's Film

People looking for online information on Aadhav Kannadasan, Vani Bhojan will find this news story useful.