வலிமை அப்டேட் வந்தாச்சு!.. மரண மாஸ் MOTION போஸ்டர்..! BIKER-ஆக தல 'அஜித்-ன்' தெறிக்கவிடும் VIDEO!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தல ரசிகர்கள், நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, இப்போது மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

ஆம், அந்த காத்திருப்புக்கு இப்போது பெரும் ட்ரீட்டாக அஜீத்தின் வரவிருக்கும் திரைப்படமான வலிமை திரைப்படத்தின் மிகப்பெரிய மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்த மோஷன் போஸ்டரில் "POWER IS A STATE OF MIND" என்று மாஸாக வரும் எழுத்துக்களுக்கு நடுவே கொஞ்சம் கொஞ்சமாக அஜித்தின் கெட் அப் தோன்றுகிறது. அத்துடன், தல அஜித் ஹெல்மெட்டுடன் பைக்கராக தோன்றி தெறிக்கவிடுகிறார். அஜித் குமார், ஹுமா எஸ் குரேஷி, கார்த்திகேயா, பானி, சுமித்ரா, அச்சியுந்த் குமார், யோகி பாபு, ராஜ் அய்யப்பா, புகாஜ் மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்தை எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்துள்ளார்.

நீரவ் ஷா இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.  யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். முன்னதாக இப்படத்தின் ஒரு குத்து பாடலும், ஒரு அம்மா செண்டிமெண்ட் பாடலும் இடம் பெறும் என்று யுவன் கூறியிருந்த நிலையிலும், தொடர்ந்து ரசிகர்கள் பல்வேறு இடங்களில், பல முறை, பல விதமாக வலிமை அப்டேட் கேட்டு வந்த நிலையிலும் இந்த மோஷன் போஸ்டர் தற்போது படு ட்ரெண்டிங்கில் உள்ளது.

வலிமை அப்டேட் வந்தாச்சு!.. மரண மாஸ் MOTION போஸ்டர்..! BIKER-ஆக தல 'அஜித்-ன்' தெறிக்கவிடும் VIDEO!! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Valimai motion poster Ajith Kumar vaimaiupdate trending

People looking for online information on Ajith Kumar, Bayview Projects, Boney kapoor, H Vinoth, Trending, Valimai, Valimaimotionposter vaimaiupdate, Yuvan Shankar Raja will find this news story useful.