''தல தோனியின் வின்னிங் ஷாட்டிற்காக காத்துட்டு இருக்கேன்'' - பிரபல ஹீரோ ட்வீட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த இருமாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த ஐபிஎல் போட்டிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.  மே 12 அன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

Vaibhav tweets about CSK and thala Dhoni For IPL 2019

People looking for online information on CSK, Dhoni, IPL 2019, MI, Vaibhav will find this news story useful.