''கிளம்பிட்டான் யா கிளம்பிட்டான்'' - யூடியூபில் டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தை பிடித்த வடிவேலு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாகிஸ்தான் நபர் பேஸ்புக்கில் சுத்தியல் புகைப்படத்தை பகிர்ந்து உங்கள் மொழியில் இதன் பெயர் என்ன என்று பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த விக்னேஷ் என்கின்ற குறும்புக்காரர், எங்கள் ஊரில் இதற்கு பெயர் சுத்தியல், கிருஷ்ணமூர்த்தி என்பவர் காண்டிராக்டர் நேசமணியின் தலையில் சுத்தியலை போட்டுவிட்டார் என 'ஃபிரெண்ட்ஸ்' படத்தை நினைவுபடுத்தினார்.

தொடர்புடைய இணைப்புகள்

Vadivelu's Behindwoods Interview become trending No.1 in Youtube

People looking for online information on Behindwoods, Friends, Nesamani, Vadivelu will find this news story useful.