வடிவேலு இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே முடியாது என்று சொல்லும் அளவுக்கு நடிகர் வடிவேலு தமிழக மக்களின் வாழ்க்கையில் நீக்கமற நிறைந்துள்ளார். நாளொரு மீம்ஸும் பொழுதொரு டாக்ஸுமாக வலம் வரும் லெஜண்ட் வடிவேலுதான் நெட்டிசன்களின் உயிர்நாடி.