கண்கலங்க வைத்த ஆரியின் கதை... அவரோட மனைவி, அம்மா, குடும்பத்தை பார்த்து இருக்கீங்களா..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே சிலர் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். அதில் முக்கியமானவர் நடிகர் ஆரி. அவர் மேல் மக்களுக்கு நல்ல மரியாதையும், அபிப்பிராயமும் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் நேற்றைய தினம் தன்னுடைய கதையை பகிர்ந்து அனைவரையும் கண் கலங்க வைத்தார்.

Unseen photos of aari wife and familyஆரியின் மனைவி, அம்மா மற்றும் குழந்தை

அதிலும் முக்கியமாக அவரது தாயை பற்றி குறிப்பிட்ட அந்த பகுதி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. கொடுமையான வியாதியால் பாதிக்கப்பட்ட அவரது தாயாரை கவனித்துக் கொண்ட விதமும், தாயார் இறந்த நிலையிலும் ஷுட்டிங்கை முடித்து விட்டு அவரது இறுதி சடங்குகள் செய்த கதை பற்றியும் அவர் விவரித்தார்.  இதுவரை பலரும் பார்த்திராத அவரது மனைவி, தாயார் மற்றும் குழந்தை புகைப்படங்கள் இதோ..!

Unseen photos of aari wife and familyஆரியின் மனைவி, அம்மா மற்றும் குழந்தை

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Unseen photos of aari wife and familyஆரியின் மனைவி, அம்மா மற்றும் குழந்தை

People looking for online information on Aari, Biggboss, Tamil will find this news story useful.