சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'நம்ம வீட்டு பிள்ளை'. இந்த படத்தை பாண்டிராஜ் இயக்க டி.இமான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். நீரவ் ஷா இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.