மாரி செல்வராஜ் இயக்கும் 'மாமன்னன்'.. ரிலீஸ் எப்போ? உதயநிதி ஸ்டாலின் EXCLUSIVE! வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாமன்னன் படத்தின் ரிலீஸ் குறித்த தகவலை, உதயநிதி ஸ்டாலின் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டியில் கூறியுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | GP Muthu : அஜித் படத்துல எதிர்பார்க்கலாமா..? BIGG BOSS ஜி.பி.முத்து கொடுத்த செம அப்டேட்..!😍

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’.

இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ்  நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்காட்டில் மார்ச்-4 ல் துவங்கியது. இந்த மாமன்னன் படத்தில் வடிவேலு அரசியல்வாதியாக நடித்திருப்பதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரப் பெயரும் மாமன்னன் என கூறப்படுகிறது.

இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார். அதில், மாமன்னன் படம் குறித்து தகவல்களை பகிர்ந்துள்ளார். "மாமன்னன் முழுக்க முழுக்க அரசியல் திரைப்படம். அடுத்த வருடம் மார்ச் மாதம் அல்லது ஏப்ரல் மாதம் மாமன்னன் ரிலீஸ் திட்டமிடப்பட்டுள்ளது" என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

Also Read | பொல்லாதவன் 15 வருட கொண்டாட்டம்.. ! பார்ட் 2 க்கு வெயிட்டிங்கா.?.. நடிகை திவ்யா வைரல் பதிவு!

மாரி செல்வராஜ் இயக்கும் 'மாமன்னன்'.. ரிலீஸ் எப்போ? உதயநிதி ஸ்டாலின் EXCLUSIVE! வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Udhayanidhi Stalin Mari Selvaraj Mamannan Movie Release Update

People looking for online information on Mamannan, Mamannan Movie Release Update, Mari Selvaraj, Udhayanidhi Stalin will find this news story useful.