உங்களுக்கு 'கொரோனா' எவ்வளவோ பரவால்ல... தெறிக்கும் மீம்ஸ்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் தற்போது டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் சோமசேகர் அதிக மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் இருக்கிறார். இதனால் அவர் பைனலுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் இதற்கான டாஸ்க்குகள் அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை என்பது ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.

Twitter reacts hilariously for Ticket to Finale Task in BB

இந்த நிலையில் இந்த டாஸ்க்குகளை பார்த்த ரசிகர்கள் ரத்தக்கண்ணீர் வடித்து உங்களுக்கு அந்த கொரோனா எவ்வளவோ பரவால்ல பாஸ். என மீம்ஸ் போட்டு தங்களின் மனக்காயத்தை ஆற்றி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Twitter reacts hilariously for Ticket to Finale Task in BB

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.