தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட பிரபல TV சீரியல் நடிகரின் மனைவி! விவரம் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கு சீரியல் பிரபலங்களில் மிகவும் பிரபலமானவர் மது பிரகாஷ். இவரின் மனைவி பாரதி கடந்த செவ்வாய் கிழமை தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தனது கணவர் நடிக்க சென்றுவிட்டு வீட்டிற்கு சரியாக வருவதில்லை என்பதால் அவர் கடந்த சில நாட்களாகவே சண்டையில் ஈடுபட்டிருக்கிறாராம்.

கடந்த செவ்வாய் கிழமை தனது கணவரை சரியாக இந்த நேரத்திற்கு வீட்டிற்கு வந்துவிட வேண்டும் என பாரதி கூறியுள்ளார். ஆனால் பிரகாஷ் அதை கேட்காமல் நேரம் கழித்து தான் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது வீட்டிற்குள் சென்று பார்த்ததும் தனது மனைவி தற்கொலை செய்துகொண்டதை அவர் அறிந்துள்ளார். தற்போது பாரதியின் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்

Tv Artist Madhu Prakash’s Wife Hangs Herself to Death

People looking for online information on Madhu Prakash will find this news story useful.