தன் அடுத்த படத்துக்காக முன்னணி பிரபலங்களுடன் இணையும் திரிஷா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை திரிஷா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த 'பேட்ட' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் திரிஷாவின் நடிப்பில் கடந்த வருடம் வெளியான '96' படத்தில் அவரது நடிப்பு வெகுவாக பாரட்டப்பட்டது.

தொடர்புடைய இணைப்புகள்

Trisha's Next film Raangi Story by AR Murugadoss produced by Lyca

People looking for online information on AR Murugadoss, Lyca Productions, M Saravanan, Raangi will find this news story useful.