அப்பாவின் மிரட்டலான ஜிம் ஃபோட்டோவை பகிர்ந்த பிரபல ஹீரோ - செம இன்ஸ்பிரேஷன் ஸ்டோரி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் 'மாரி 2' படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சையமானவர் டோவினா தாமஸ். மலையாளத்தில் முன்னனி நடிகராக இருக்கும் அவர் வித்தியாசமான வேடங்களால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் அவர் தனது அப்பாவுடன் ஜிம்மில் இருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார். அதில் ''எனது அப்பா எனது ஆலோசகர், அறிவுரையாளர், உற்சாகப்படுத்துபவர், முடிவுகளை எடுப்பவர் மற்றும் வொர்க் அவுட் பார்ட்னர்.

இடது பக்கம் தோள்பட்டையில் இருக்கும் கூடுதல் muscle கடந்த 2016 ஆம் ஆண்டு அவருக்கு பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டதால் உருவானது. அதனைத் தொடர்ந்து அவர் அதிக ஃபிட்னஸாக இருக்கிறார்'' என்றார். இதனையடுத்து பிரபலங்கள் பலரும் இதுகுறித்து பெருமிதம் தெரிவித்துள்ளார்


.

தொடர்புடைய செய்திகள்

Tovino Thomas shares inspiration story about his father, goes viral | தனது அப்பாவின் செம இன்ஸ்பிரேஷன் ஸ்டோரி பகிர்ந்த டோவினோ தாமஸ்

People looking for online information on Tovino Thomas will find this news story useful.