48 மணி நேரமா?... மிக கடுமையான பிக்பாஸ் டாஸ்க்... தாக்கு பிடிப்பார்களா போட்டியாளர்கள்..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்றைய தினம் வெளியாகியிருக்கும் முதல் புரோமோவில் 45 மணி நேர டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் மழை காற்றிலும் அதனை கடுமையாக பின்பற்றுவதை பார்க்க முடிகிறது. இந்நிலையில் இரண்டாம் சீசனை போல இந்த சீசனிலும் இப்படிபட்ட டாஸ்க்குகள் அதிகம் வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பும் கூட.

Tags : Biggboss

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Toughest task given to biggboss contestants மிக கடுமையான பிக்பாஸ் டாஸ்க்

People looking for online information on Biggboss will find this news story useful.