விஜய்யின் தளபதி 65-ல் இந்த காமெடி நடிகர்களும் இருக்காங்க.!! அசரவைக்கும் SELECTION.. செம கூத்து CONFIRM.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் அடுத்த நடிக்கவுள்ள திரைப்படத்தில் இரண்டு முன்னணி காமெடி நடிகர்கள் இணைவதாக கூறப்படுகிறது. 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதை தொடர்ந்து இவர் நெல்சன் திலிப் குமார் இயக்கும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். 

தற்போது தளபதி 65 என குறிப்பிடப்படும் இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். நடிகை பூஜா ஹெக்டே இப்படத்தில் ஹீரோயினாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் தற்போது இத்திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நட்சத்திரங்களான யோகி பாபு மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் நடிக்கவுள்ளதாக விவரம் அறிந்த கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

கோலமாவு கோகிலா படத்தின் காமெடி காட்சிகள் மூலம் ரசிகர்களை கவனிக்க வைத்த நெல்சன், தற்போது இந்த இரண்டு காமெடி நட்சத்திரங்களையும் படத்தில் ஒப்பந்தம் செய்திருப்பது கூடுதல் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

விஜய் படத்தில் நடிக்கும் யோகி பாபு | top comedians roped in for vijay nelson thalapathy 65

People looking for online information on Nelson Dilipkumar, Pooja Hegde, Thalapathy 65, Vijay, Yogi Babu will find this news story useful.