டாம் அண்ட் ஜெர்ரி மூலம் நம்மை சிரிக்க வைத்த இயக்குநர் திடீர் மரணம் - ரசிகர் பெரும் சோகம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

90 கிட்ஸ்களின் குழந்தைப் பருவ பொழுதை இனிமையாக்கிய டிவி நிகழ்ச்சிகளில் முக்கியமானவை டாம் அண்ட் ஜெர்ரி. குறும்புகளுடன் ஜெர்ரி, டாமை இம்சிக்க, டாம் அதனை துரத்த என வயிறு குலுங்க சிரிக்கவைத்தன.

Tom and Jerry and Popeye director Gene Deitch passes away | டாம் அண்ட் ஜெர்ரி இயக்குநர் ஜீன் டெய்ட்ச் திடீர் மரணம்

People looking for online information on Gene Deitch, Popeye, Tom And Jerry will find this news story useful.