அட.. சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில், இந்த பிக்பாஸ் நடிகர்-ஆ..?! யாருன்னு கெஸ் பண்ணுங்க.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டுள்ள நடிகர், சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் அபர்னா பாலமுரளி, மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் நேரடியாக அமெசானில் அக்டோபர் 30 அன்று வெளியாகவுள்ளது. 

இந்நிலையில் தற்போது தொடங்கியுள்ள பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர் சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்துள்ள தகவல் தெரிய வந்துள்ளது. பிக்பாஸ் போட்டியில் பங்கேற்றுள்ள சோம்ஸ் என்கிற சோம் ஷேகர், சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்துள்ளாராம். மேலும் படபிடிப்பின் போது, ஏர் ஃபோர்ஸ் உடையில் எடுத்த புகைப்படத்தையும் அவர் இன்ஸ்டாகிராமில் அப்போது பகிர்ந்துள்ளார். 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

சூரரைப் போற்று திரைப்படத்தில் பிக்பாஸ் நடிகர் | this biggboss contestant acted in suriya's soorarai pottru

People looking for online information on BiggBoss Tamil 4, Som Shekar, Soms, Soorarai Pottru, Suriya will find this news story useful.