உலகம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க கடந்த 5 மாதங்களாக கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது ஊரடங்கு சிறிதளவு தளர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சினிமா தொழிலும் நான் இதன் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டது உண்மைதான். இதற்கு சிலர் ஆதரவு தெரிவித்த போதிலும் பலரும் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்
மார்ச் முதல் தியேட்டர்களும் மூடப்பட்டுவிட்டன, கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு விட்டதால், தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என மக்கள் காத்திருந்தனர். தற்போது, 'அன்லாக் 5' என்ற புதிய, 'ரீ-ஓபனிங்' திட்டத்தை, மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் ANI வெளியிட்டிருக்கும் செய்தியின் அடிப்படையில் சினிமா திரையரங்குகள் / மல்டிப்ளக்ஸ்கள் போன்றவை வரும் அக்டோபர் 15 முதல் 50% இருக்கை திறனுடன் திறக்க அனுமதிக்கப்படுகிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது. இதற்கு சிலர் ஆதரவு தெரிவித்த போதிலும் பலரும் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.