தமிழ்நாட்டில் 7 மாதங்கள் கழித்து திரையரங்குகள் திறப்பு... எந்த தேதியில் இருந்து தெரியுமா..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுமார் 7 மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனையடுத்து மீண்டும் திரையரங்குகள் எப்பொழுது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் பல படங்கள் வெளியாகாமல் முடங்கியுள்ளன. சில படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன. இருப்பினும் அவை திரையரங்குகளில் பார்ப்பது போன்ற அனுபவத்தை தரவில்லை என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது. இந்நிலையில் திரையரங்குகள் திறக்கப்படுவது குறித்து முக்கிய தகவல் கிடைத்துள்ளன. ஆம் வரும் நவம்பர் 10 முதல் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் திறக்கப்படும் என்று அரசு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Tags : Theatre

தொடர்புடைய செய்திகள்

Theatres in tamilnadu reopen date தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறப்பு

People looking for online information on Theatre will find this news story useful.