பிரபல நடிகரின் மகள் அவரது காதலருக்கு கொடுத்த கிஸ் - வெளியிட்ட ஃபோட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பாலிவுட் நடிகரான ஜாக்கி ஷெராஃப் தமிழில் 'ஆரண்ய காண்டம்', 'கோச்சடையான்', 'மாயவன்' உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களுக்கு மிகவும் பரீட்சையமாகியுள்ளார். குறிப்பாக தளபதி விஜய்யுடன் அவர் நடித்திருந்த 'பிகில்' திரைப்படம் கடந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Advertising
Advertising

நடிகர் ஜாக்கி ஷெராஃபிற்கு டைகர் ஷெராஃப் என்ற மகனும், கிருஷ்ணா ஷெராஃப் என்ற மகளும் உள்ளனர். டைகர் ஷெராஃப் தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகராக விளங்குகிறார். அதன் ஒரு பகுதியாக அவரது மகள் கிருஷ்ணா ஷெராஃபின் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் அவர் தனது காதலருக்கும் முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை பகிர அது வைரலானது. அதற்கு அவரது சகோதரரும் நடிகருமான டைகர் ஷெராஃப் வெறுப்பை காட்டும் ஸ்மைலி ஒன்றை கமெண்ட் செய்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Thalapthy Vijay's Bigil actor Jackie Sheroff's daughter kissing her boy friend pics viral | பிகில் பட நடிகரின் மகள் தனது காதலருக்கு முத்தம் கொடுக்கும�

People looking for online information on Bigil, Jackie Shroff, Tiger Shroff will find this news story useful.