தளபதியின் ரசிகர் வீட்டுக்கு திடீர் விசிட்.. சமையல் செய்து அசத்திய விஜய்யின் அம்மா...

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தளபதி ரசிகர்கள் பகிர்ந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy Vijay's Mother Shoba visits his fan's House and Cook

People looking for online information on Master, Shoba Chandrasekaran, Vijay will find this news story useful.