தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' குறித்து 'மன்னன்' ஸ்டைலில் வெளியான மீம் - பிரபல நடிகர் கமெண்ட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள 'மாஸ்டர்' படத்தில் முதல் பாடலான ஒரு குட்டிக் கத, காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு தளபதி விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அனிருத் பகிர, அது வேற லெவல் வைரலானது.

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy Vijay's Master Meme, Shanthnu Comments about the meme and Director Rathnakumar

People looking for online information on Master, Shanthanu Bhagyaraj, Vijay, Vijay Sethupathi will find this news story useful.