தளபதி விஜய் - விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள 'மாஸ்டர்' படம் ஏப்ரல் மாதம் வெளியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்பட்ட நிலையில் நேற்று வெளியான 'அவன் கண்ணப் பார்த்தாக்கா' லிரிக்கல் வீடியோ ஏப்ரல் வெளியீடை உறுதி செய்துள்ளது.
