''தளபதி டான்ஸ்க்கு யாருலாம் WAITING ?'' - தயாரிப்பு நிறுவனம் அளித்த அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தில் இருந்து அவர் பாடிய குட்டிக் ஸ்டோரி பாடல் நல்ல வரவேற்பை  பெற்று வருகிறது. அனிருத் இசையில் வெளியான இந்த பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். இதனையடுத்து இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy Vijay, Vijay Sethupathi, Anirudh, Master Kutty Story song Choreographer Dinesh Master

People looking for online information on Dinesh Master, Master, Vijay, Vijay Sethupathi will find this news story useful.