தளபதி விஜய் தங்கை வித்யாவுடன்.. யாரும் பார்த்திராத குடும்ப புகைப்படம்... இணையத்தில் வைரல்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமா ரசிகர்களின் தளபதியாய் மக்கள் மனங்களில் உயர்ந்து நிற்பவர் நடிகர் விஜய். அவரது நடிப்புக்கும் நடனத்திற்கும் கோடான கோடி பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். தனது வீட்டிலும் செல்ல பிள்ளையாய் இருக்கிறார் விஜய். இந்நிலையில் நடிகர் விஜய்யின் தங்கை பாசம் பற்றி நம் எல்லாருக்குமே தெரியும். இரண்டு வயதில் உடல் நலக்குறைவால் அவரது தங்கை வித்யா பரிதாபமாக பலியானார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

தளபதி விஜய் தங்கை வித்யாவுடன் இருக்கும் குடும்ப புகைப்படம் Thalapathy Vijay family photo with sister Vidya

People looking for online information on Family, Photo, Sister, Thalapathy, Vidya, Vijay will find this news story useful.