மாஸ்டர் ஆடியோ லான்ச் : தளபதி விஜய் உடன் வந்த குடும்ப உறுப்பினர்கள், மேடையில் நெகிழ்ச்சி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார். வில்லனாக விஜய் சேதுபதி மிரட்ட இருக்கிறார். இந்தப் படத்தின் ஆடியோ லான்ச் இன்று (15.03.2020) நடக்க இருக்கிறது.

தொடர்புடைய இணைப்புகள்

மாஸ்டர் ஆடியோ லான்ச் : தளபதி விஜய் உடன் வந்த குடும்ப உறுப்பினர்கள் Thalapathy Vijay Family Members Join Master Audio Launch

People looking for online information on Family, Master, Master Audio Launch, Vijay will find this news story useful.