தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்று சாதித்த பிரபல தமிழ் நடிகரின் மகள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ், தெலுங்கு,  மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தனது யதார்த்தமான நடிப்பால் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தலைவாசல் விஜய். இவர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான '100 பெர்சன்ட் காதல்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

Thalaivasal Vijay's Daughter Jayaveena Got Silver Medal at South Asian Games 2019

People looking for online information on Jayaveena Vijay, South Asian Games, Thalaivasal Vijay will find this news story useful.