தல அஜித் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியான படம் நேர்கொண்ட பார்வை. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இந்த படத்துக்கு பிரபல ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருந்தார்.