தல அஜித் பாடகிக்கு குழந்தை பிறந்தது... போட்டோவை வெளியிட்டு மகிழ்ச்சி... வாழ்த்தும் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. நாளுக்குநாள் துக்க செய்திகளும் சோக செய்திகளும் அதிகரித்து வரும் நிலையில், சில செய்திகள் மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது. அப்படியாக ஒரு சில நல்ல சம்பவங்களும் நடந்து வருகின்றன. அந்த வகையில் தல அஜித் படத்தின் பாடகி ஸ்வேதா பண்டித் தற்போது ஒரு குழந்தைக்கு தாயாகி உள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

தல அஜித் பட பாடகிக்கு குழந்தை பிறந்தது புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சி Thala Ajith Singer Gives birth To a Cute baby

People looking for online information on Ajith, Baby, Singer, Swetha pandit will find this news story useful.