"ஆகஸ்ட் 8 தல பீவரில் உள்ளேன்" தயாரிப்பாளரிடம் விடுமுறை கேட்ட பிரபல நடிகர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று பட புகழ் இயக்குனர் வினோத் இயக்கியிருக்கும் நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் 08 ல் வெளியாகவுள்ளது.

Thala Ajith Nerkonda Paarvai Releasing Tomorrow Thala Fans

மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியுள்ளார்.  ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்க்’ திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் அஜித்துடன் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சுஜித், அஸ்வின் ராவ்,டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் பெரிய கொண்டாட்டத்துடன் படத்தை பார்க்க ஆவலாக உள்ளனர். பிரபலங்களின் மெட்ரோ சிரிஷ் படு ஆவலாக இருப்பதாக தெரிகிறது.

அவர் தான் நடிக்கும் படத்தின் தயாரிப்பாளர்களை டாக் செய்து வரும் ஆகஸ்ட் 8 தல பீவரில் உள்ளேன் எனக்கு விடுமுறை வேண்டும் என டுவிட் போட்டுள்ளார்

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Thala Ajith Nerkonda Paarvai Releasing Tomorrow Thala Fans

People looking for online information on Ajith Kumar, Boney kapoor, Nerkonda Paarvai Tamil will find this news story useful.