விஸ்வாசம் படத்துக்கு கிடைத்த மாபெரும் வரவேற்புக்கு பிறகு தல அஜித் நடித்து ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியான படம் 'நேர்கொண்ட பார்வை'. இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க, ஹெச்.வினோத் இயக்கியுள்ளார்.