"அதிர்ச்சியா இருக்கு!".. பத்திரிகையாளர் & நடிகரின் மரணம் பற்றி நானி, விஜய் தேவரகொண்டா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தும்மல நரசிம்ம ரெட்டி எனும் டிஎன்ஆர் என்பவர் தெலுங்கில் பிரபல பத்திரிகையாளராகவும், யூடியூப் சேனலின் ஆங்கராகவும், திரைப்படங்களில் பிரபல குணச்சித்திர நடிகராகவும் புகழ்பெற்றவர்.

இவர் தான் தற்போது கொரோனா தொடர்பான பிரச்சனையால் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவை அடுத்து திரைத்துறை பிரபலங்களும் பிரபல பத்திரிகையாளர்களும், திரைப்பிரபலங்களும் தொடர்ச்சியாக இரங்கல் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

விஜய் தேவரகொண்டா தமது பதிவில், “அன்பான உங்களை நினைத்து, நமது இரண்டு நீண்ட உரையாடல்கள், உங்கள் உண்மையான ஆர்வம், அன்பு மற்றும் பொறுமை ஆகியவற்றை நினைவில் வைத்துக் கொள்கிறேன். நீங்கள் காலமான செய்தி வீட்டில் இருந்த அனைவரையும் உலுக்கியது,  உங்களை மிஸ் பண்ணுகிறோம் TNR ஐயா .. என் மரியாதை மற்றும் அன்பு ..” எனபதிவிட்டுள்ளார்.

ALSO READ: அதிர்ச்சி!! கலைப் பிரபலம் கங்கை அமரன் குடும்பத்தில் நடந்த பெரும் சோகம்! கண்ணீரில் மகன்கள்!

தொடர்புடைய இணைப்புகள்

Telugu actor anchor TNR Passed away Nani Vijay Devarakonda tweet

People looking for online information on Nani, RIPTNR, TNR, Vijay Devarakonda will find this news story useful.