LATEX உடையில் நடிகை தமன்னா ஹாட் போட்டோஷூட்.. இதுக்கு தானா? அவரே சொன்ன சூப்பர் தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை தமன்னா தமிழில் கடைசியாக விஷாலின் ’ஆக்‌ஷன்’ படத்தில் நடித்திருந்தார். நவம்பர் ஸ்டோரி வெப் சீரிஸில் நடித்து ஓடிடியிலும் தடம் பதித்துள்ளார். இவர் நடிப்பில் இந்தியில் 'Bole Chudiyan' மற்றும் தெலுங்கில் 'That Is Mahalakshmi' படங்கள் விரைவில் வெளிவர இருக்கின்றன.

Advertising
>
Advertising

Also Read | சேலையில் கலக்கிய பிரபல வெளிநாட்டு வீரரின் மனைவி.. இந்திய ஸ்டைலில் Faf Du Plessis! வெளிவந்த சூப்பர் PHOTOS

இந்தியில் நடிகை ஜெனிலியாவின் கணவரும், முன்னாள் மகாராஷ்டிரா முதலமைச்சருமான விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன், நடிகர் ரிதேஷ் தேஷ்முக்குடன் இணைந்து ’பிளான் ஏ பிளான் பி’ என்ற புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்த படம் ரிதேசுக்கு OTT-யில் முதல் அறிமுக திரைப்படமாகும். சஷாங்கா கோஷ் இயக்கும் இந்த ரொமான்டிக் காமெடி  படம் நெட்பிளிக்ஸ் ஓடிடிக்காக உருவாகிறது.

சமீபத்தில் ‘பேக் டூ தி ரூட்ஸ்’ என்ற புத்தகத்தை நடிகை தமன்னா எழுத்தாளர் லுக் கோட்டின்கோ உடன் இணைந்து எழுதி பெங்குயின் பதிப்பகத்தின் வெளியீடாக இந்த புத்தகம் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் நாள் வெளியாகி வரவேற்பை பெற்றது.

பப்ளி பவுன்சர் எனும் படத்திலும் தமன்னா நடிக்கிறார். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் மற்றும் ஜங்லீ மீண்டும் ஒருமுறை பிக்சர்ஸ் இரண்டும் இணைந்து தயாரிக்கும் இந்த பப்ளி பவுன்சர் திரைப்படம் வட இந்தியாவின் உண்மையான 'பவுன்சர் நகரமான' அசோலா ஃபதேபூரை கதைக்களமாகக் கொண்ட  ஒரு பெண் பவுன்சரின் கற்பனைக் கதையாகும்.

மேலும் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சீரஞ்சீவிக்கு ஜோடியாக போலோ ஷங்கர் படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் தனது கோடை விடுமுறையை கொண்டாட மாலத்தீவுக்கு தமன்னா சுற்றுலா சென்றார். அங்கு முதல்முறையாக நிஜ வாழ்வில் பிகினி உடையில் புகைப்படங்களை வெளியிட்டார்.

இந்நிலையில் தமன்னா, லேட்டக்ஸ் உடையில் செம்மயான போட்டோஷூட் நடத்தி உள்ளார். அமேசான் பிரைம் ஒடிடிக்காக நடிகை தமன்னா புதிய வெப் சீரிஸில் நடித்துள்ளார். Jee Karda என பெயரிடப்பட்டுள்ள இந்த சீரிஸ் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. அருணிமா சர்மா இந்த படத்தை இயக்கியுள்ளார்.  மேடாக் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

 

LATEX உடையில் நடிகை தமன்னா ஹாட் போட்டோஷூட்.. இதுக்கு தானா? அவரே சொன்ன சூப்பர் தகவல் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Tamannaah bhatia latesh photoshoot images goes viral

People looking for online information on Tamannaah, Tamannaah Bhatia, Tamannaah Bhatia latesh photoshoot will find this news story useful.