விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் மெகாஸ்டாரின் MULTI STARRER படம் ரிலீஸ் தேதி குறித்த தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாகுபலி 2க்கு பிறகு தெலுங்கில் தயாராகி வரும் பிரமாண்ட சரித்திர படம் சைரா நரசிம்ம ரெட்டி. பாகுபலி முழுக்க முழுக்க கற்பனை படம். இது உண்மையான வரலாற்று காவியம். தமிழ் நாட்டில் வீரபாண்டிய கட்டபொம்மன் போன்று, ஆங்கிலேயார்களை எதிர்த்து போராடி தெலுங்கு மாவீரனின் கதை. சுரேந்தர் ரெட்டி இயக்கி உள்ளார். அப்பா சிரஞ்சீவி நடிக்கும் படத்தை மகன் ராம் சரண் தயாரிக்கிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Sye Raa Narasimha Reddy Vijay Sethupathi nayanthara Chiranjeev

People looking for online information on Nayanthara, Sye Raa, Vijay Sethupathi will find this news story useful.