சுபம்..! - ‘சூரரைப் போற்று’ டீமிற்கு சூர்யா கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த ‘காப்பான்’ திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அதையடுத்து தற்போது ‘இறுதிச்சுற்று’ இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள்  நேற்றுடன் முடிவடைந்துள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Surya's Soorarai Pottru shooting wrapped up Yesterday

People looking for online information on Mohan Babu, Soorarai Pottru, Sudha Kongara, Suriya will find this news story useful.