நடிகர் சங்கத் தேர்தலுக்காக மாஸ் எண்ட்ரி கொடுத்த சூர்யாவும், விக்ரமும்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சங்கத் தேர்தல் இன்று(23.06.2019) சென்னை மைலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றுவருகிறது. காலை முதலே திரைப்பட மற்றும் நாடக நடிகர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்துவருகின்றனர்.

Suriya, Vikram register their vote for Nadigar Sangam Election

People looking for online information on Nadigar Sangam Election, Suirya, Vikram, Vivek will find this news story useful.