'என்ஜிகே'விற்கு கிடைத்த விமர்சனங்கள் குறித்து சூர்யா கருத்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூர்யா, ரகுல் பிரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடிப்பில் கடந்த மே 31 ஆம் தேதி வெளியான படம் 'என்ஜிகே'. செல்வராகவன் இயக்கத்தில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

Suriya tweets about Selvaraghavan's NGK audience response

People looking for online information on NGK, Selvaraghavan, Suriya, Yuvan Shankar Raja will find this news story useful.