சூர்யாவின் 'சூரரைப் போற்று' - அடுத்த அப்டேட் 'பிகில்' வெறித்தனம் லெவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூர்யாவின் 'சூரரைப் போற்று' படத்தில் இருந்து டீசர் வெளியாகி ரசிகர்களை வெறியேத்திய நிலையில், ஜி.வி.பிரகாஷ் இசையில் சூர்யா பாடிய மாறா தீம் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Suriya, Sudha Kongara's Soorarai Pottru, GV Prakash tweet about Next Single

People looking for online information on GV Prakash Kumar, Soorarai Pottru, Sudha Kongara, Suriya will find this news story useful.