சூர்யாவின் ரசிகர்களே தயாரா ? - 'காப்பான்' FIRST SHOW எப்போ தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லைக்கா புரொடக்ஷன் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்து கே.வி.ஆனந்த் இயக்கி சூர்யா ஹீரோவாக நடித்து வரும் படம் காப்பான். இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா, பொமன் இராணி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Suriya and Arya's Kaappaan's first show might be 1AM

People looking for online information on Arya, Kaappaan, Sayyeshaa Saigal, Suriya will find this news story useful.