ரெய்னாவின் வாத்தி கம்மிங் ஸ்டெப்ஸ்!.. 'BEHINDWOODS GOLD ICONS' விருது நிகழ்ச்சியில் FANSக்கு TREAT!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

7 வருடங்களாக வெற்றிநடைபோட்டு வரும் Behindwoods Gold Medals விருதுகள் வழங்கும் நிகழ்வின் அடுத்த கட்ட நகர்வாக Behindwoods Gold Icons - டிஜிட்டல் மற்றும் டெலிவிஷன் விருதுகள் வழங்கும் நிகழ்வு கடந்த மார்ச் 7-ஆம் தேதி நடந்தது.

இந்த நிகழ்வில் டிஜிட்டல், டெலிவிஷன், சமூகம் உள்ளிட்ட பிளாட்ஃபார்ம்களை சார்ந்த சாதனையாளர்கள் பலருக்கும் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன. அந்த வகையில் இளம் இந்திய கிரிக்கெட் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நெருக்கமாகிய சின்ன தல'யுமான சுரேஷ் ரெய்னாவுக்கு THE GOLDEN GLOBAL ICON OF INSPIRATION - SPORTS விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து தொகுப்பாளர்களுடன் இணைந்து, அனிருத் இசையில் பட்டையை கிளப்பும் வாத்தி கம்மிங் பாடலின் பிரபலமான அந்த ஸ்டெப்பை சுரேய் ரெய்னாவும் போட்டு தெறிக்கவிட்டார்..

அத்துடன் இந்த விருது குறித்து தமது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள சுரேய் ரெய்னா, “The Golden Globe Icon of the Inspiration - Sports எனும் இந்த அங்கீகாரத்துக்கும் விருதுக்கும் மிகவும் நன்றி பிஹைண்ட்வுட்ஸ்” என்று குறிப்பிட்டுள்ளார். 

ALSO READ: 'அடுத்த படத் தயாரிப்பு பணியில் பாலா!'.. அந்த பட ஹீரோவே பகிர்ந்த வைரல் ஃபோட்டோ!

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Suresh Raina Vaathi Coming Step in Behindwoods awards

People looking for online information on Master Tamil, Suresh Raina, Vaathicoming, Vijay will find this news story useful.