சும்மா கிழி - சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் தலைவர் 168 குறித்து அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'பேட்ட’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தன. இதில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

SuperStar Rajinikanth Thalaivar 168 Poojai Directed by Siva

People looking for online information on Rajinikanth, Sun pictures, Thalaivar 168 will find this news story useful.