சார்ரே கொல மாஸ்..! - சூப்பர் ஸ்டாரின் ‘தர்பார்’ படத்தின் தாறுமாறான மோஷன் போஸ்டர் VIDEO இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘பேட்ட’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தன.

தொடர்புடைய இணைப்புகள்

Super Star Rajinikanth, Ar Murugadoss Darbar Motion Poster

People looking for online information on Darbar, Rajinikanth will find this news story useful.