'சூப்பர் சிங்கர் பிரகதி அம்மாவுடன் செம டான்ஸ் வீடியோ.! - யாரு பெஸ்ட்ன்னு தான் போட்டியே.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் சிங்கர் பிரகதி வெளியிட்டுள்ள புதிய வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

Advertising
Advertising

சூப்பர் சிங்கர் போட்டியில் பங்கேற்று பிரபலமானவர் பிரகதி குருபிரசாத். இதையடுத்து இவர் திரைப்படங்களிலும் பாடத் தொடங்கினார். பரதேசி, வணக்கம் சென்னை, ராட்சன் உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் பாடியுள்ளார். மேலும் தனி இசை ஆல்பங்களிலும் இவர் ஆர்வம் காட்டி வருகிறார். 

இந்நிலையில் பிரகதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். தனது அம்மாவுடன் சேர்ந்து நடனமாடும் வீடியோவை பகிர்ந்துள்ள அவர், ''நான் சொல்லி கொடுக்குற டான்ஸ் ஸ்டெப்பை, இவங்க ஃபாலோ பண்ணவே மாட்றாங்க'' என கிண்டலாக பதிவிட்டுள்ளார். பிரகதியின் இந்த பதிவு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இவர் தனது அம்மாவுடன் சேர்ந்து, தொடர்ந்து வீடியோக்கள் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

 

சூப்பர் சிங்கர் பிரகதி அம்மாவுடன் டான்ஸ் வீடியோ | super singer pragathi shares her dance video with her mother

People looking for online information on Pragathi Guruprassad, Super Singer Pragathi will find this news story useful.