’என் கணவர் சொல்றத நம்பாதிங்க’ – சன்னி லியோன் வெளியிட்ட வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன்னி லியோனுக்கு தனி அறிமுகம் தேவையா என்ன? கிளர்மப்படங்கள் மூலம் உலமக் முழுவதும் பிரபலம் அடைந்த இவர் அந்த துறையை விட்டு விலகி பாலிவுட் சினிமாக்களில் நடிக்கத் தொடங்கினார்.

மெல்ல மெல்ல இவருக்கு ஒரு தனி ரசிகர் வட்டமே உருவானது. பல பாடல்களிலும், திரைப்படங்களிலும் தோன்றினார். கடந்த 2017ம் ஆண்டு  ஒரு கடைத்திறப்பு விழாவுக்கு கேரளா சென்றிருந்தார் சன்னி லியோன். அவர் வரவை எதிர்பார்த்து கூட்டமாக திரண்ட ரசிகர்கள் முக்கிய சாலைகளில் வாகன நெரிசல் உருவாக்கும் அளவு அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.

இவரது வாழ்வை தழுவி டாக்யுமெண்டரியும், இணைய தொடரும் உருவாக்கப் பட்டுள்ளது. சர்வதேச அளவில் அறியப்படும் இவர் டேனியல் வெப்பர் என்ற இசை கலைஞரை மணந்து கொண்டார்.

இந்நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சன்னிலியோன், வீட்டுக்குள் வெப்பர் செய்யும் விஷயங்களை வெளியிட்டுள்ளார். தன் சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இருப்பது போல் காட்டிக்கொள்ளும் வெப்பர் வீட்டுக்குள் எத்தனை சோம்பேறித்தனமாக இருக்கிறார் என்பதை சன்னி லியோன் இந்த உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.

Sunny Leon uploads instagram video video about her husband Daniel Weber | சன்னி லியோன் தன் கணவர் பற்றி வெளியிட்ட வீடியோ அவர் வீட்டில் என்ன

People looking for online information on Sunny Leone will find this news story useful.