'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்' சீரியல் ஹீரோ தனது திருமணம் குறித்து அறிவிப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகர்களையும் சினிமா பிரபலங்களை போலவே ஏராளமானோர் பின் தொடர்ந்து வருகிறார். திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் பகிரும் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகி வருகிறது.

Sundari Neeyum Sundaran Naanum fame Vinoth Babu Got Married

People looking for online information on Sundari Neeyum Sundaran Naanum, Vinoth Babu will find this news story useful.