பிக்பாஸ் வீட்டில் தினம் தினம் என்ன நடக்கிறது அனைவரும் பார்த்து வரும் நிலையில் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் மூலம் தினந்தோறும் என்ன நடக்கிறது.
அமீர் & வெற்றிமாறனின் புதிய படம்.. கதை யாரு? டைரக்ஷன் யாரு?.. பரபரப்பு போஸ்டர்.. அமீர் விளக்கம்!
என்பதனை பார்க்கும் வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. அந்த வகையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் தனக்கென சிறப்பு அம்சங்களை கொண்டவர்கள் காரணம் இந்த முறை பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைவரும் கடந்த 5 சீசன்களில் பங்கேற்றவர்கள் என்பதால் அவர்களை யாரும் எளிதில் மறக்கக் கூடிய வகையில் இல்லாத போட்டியாளர்களாக இருக்கின்றன.
டாஸ் மூலம் தினமும் பிக்பாஸ் வீட்டில் சண்டையும் சச்சரவும் வீடு முழுக்க நிரம்பி காணப்படும். அந்த வகையில் சுரேஷ் தாத்தா, வனிதா அவர்களின் சண்டை ஓய்ந்த நிலையில் தற்போது அமைதி காத்து வந்த தாமரை முதல் சீசனில் பங்கேற்ற அக்காவிற்கும் நேருக்கு நேர் மோதல் போல் தற்போதைய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் சுஜா நான் கேள்வி கேட்கனும் நான் கேள்வி கேட்கனும் என கூறுவது போலும் அதற்கு சினேகன், பாலாஜி, நிருப் போன்றவர்கள் சமாதானம் செய்வது போல் வெளிவந்துள்ளது.
அதில் தாமரை ஒருபுறமிருக்க சுஜா ஒருபுறமிருக்க என ப்ரோமோ வெளியாகியுள்ளது. தாமரை விளையாட்டு என்றால் நியாயம் வேண்டாமா என்று கேட்பது போலும் மற்ற போட்டியாளர்கள் இருவரையும் சமாதானம் செய்வது போல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதிலும் முக்கிய அம்சமாக இருவரும் அவரவர் தொனியில் வாக்குவாதத்தில் ஈடுபடும் போது அபிராமி மற்றும் அனிதா முகத்தில் புன்னகை தவழ இருவரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அதில், அபிராமி கண்டினியூ கண்டினியூ என்று சொல்வதுபோல் காட்சி வெளியாகியுள்ளது. பிரஸ்மீட் போல் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி வெளியாகியுள்ளது.
இதில் இன்றைக்கு என்னென்ன சுவாரசியம் காத்திருக்கிறது என்று தெரியவில்லை. பிக்பாஸ் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கும் வகையில் இந்த இந்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.
மேலும் வெளியான இந்த ப்ரோமோவில் வனிதாவை காணவில்லை. தாமரை மற்றும் சுஜாவின் வாக்குவாதம் வீட்டை ஆட்டம் காண செய்துள்ளது. விறுவிறுப்பாக வெளியான இந்த பிரிவினை பல பார்வையாளர்கள் குழப்பத்துடன் இருக்கும் வகையில் வெளியாகியுள்ளது.
40 YEARS OF மூன்றாம் பிறை:சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய போட்டியை அறிவித்த பாலு மகேந்திரா நூலகம்!