சிம்புவின் ’மாநாடு’ படத்தில் இருந்து வெளியான புதிய வீடியோ இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்பு-வெங்கட்பிரபு கூட்டணியில் உருவாகும் 'மாநாடு' திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் சிம்புவுடன் இந்த படத்தில் பணியாற்றும் நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் வெளியானது.

STR Simbu Maanaadu work out gym video released

People looking for online information on Maanaadu, Simbu, Venkat Prabhu, Yuvan Shankar Raja will find this news story useful.